சிக்கலில் Tamim Iqbal! ICC விதித்த அபராதம் | OneIndia Tamil

2021-05-31 1,780

இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை சூப்பர் லீக் தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக வங்கதேச கேப்டன் தமீம் இக்பாலுக்கு போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


SL vs BAN: Tamim Iqbal fined for breaching ICC Code of Conduct